Nojoto: Largest Storytelling Platform

மனசுல ஒரு விஷயம் மட்டும் பிறர்கிட்ட கேட்கணும் உறுத

மனசுல ஒரு விஷயம் மட்டும் பிறர்கிட்ட கேட்கணும் உறுதிருச்சுனா..  கட்டயமா கேட்காம விடமாட்டோம்.. அப்படித்தான் அன்னைக்கு மரியா தனக்குள்ள கிட்டத்தட்ட 53 வருசமா புதஞ்சுகிடந்த கேள்விய லூர்து கிட்ட கேட்டா... நமக்கு கல்யாணம் ஆகி முத 4 வருஷம் நீங்க ஒரு ஈடுபாடு இல்லாம இருந்தீங்க அப்போ அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு வலி இருக்குன்னு புரிஞ்சுகிட்ட நான் அத கேட்க வேணாம்ன்னு விட்டுட்டேன் ஆனா ஒவ்வொரு வருஷம் விடாம டிசம்பர் 22 நீங்க தனுஷ்கோடிக்கு போயிட்டு கிறிஸ்துமஸ் முத நாள் வருவீங்க இப்படியே 53 வருஷம் போகிருச்சு.. ஆனா நாளைக்கு டிசம்பர் 22 இந்த முறையாவது புறப்படுறதுக்கு முன்னாடி அந்த காரணம் சொல்லுங்க.. என்றாள் உடனே முதுமை நிறைந்த லூர்து முகத்தில் சார சாரயாய் கண்ணீர் தாரைகள் கண்ணீரை துடைத்துவிட்டு லூர்து பேசலானான் பர்மா வங்க கடல் கரையில, மரக்கட்டை தூக்கி போட்ட அது தானே மிதந்து எங்க தனுஷ்கோடிக்கு வந்து சேரும்ன்னு சொல்லுவாங்க அப்படி உதவின கடல் என் எஸ்தரோட பிணத்தை எங்க கரை சேர்த்தச்சோ தெரில..என சொல்லும்போது அவன் அழுகையின் அழுத்தம் கூடியது ஆனால் 75 வயதின் காரணமாக கண்ணீர் வரத்து கூட லூர்தின் கண்களில் தடைப்பட்டு விட்டது. 1964 இந்தியா சிலோன் போட் மெயில் சேவையில் ராமானுஜம் கப்பலில் லூர்து, கொதிகலன் மேற்பார்வையாளன் ஆனால் சதா அவன் பார்வை எல்லாம் அவள் எழுதிய காதல் கடிதத்தில் தான்.. தனுஷ்கோடி பாகம் 1
.
.
.
#dhanushkodi #காதலியம்