சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில் செஞ்சி வச்ச தேரா என்னுடைய அழகியை ரொம்ப ரொம்ப பத்திரமா எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ணச் சித்திரமா வேறொருத்தி வந்து தங்க ஏம்மனசு சத்திரமா ©Vezhamadhi #Aditya&Geet