Nojoto: Largest Storytelling Platform

மணம் முடிக்கும் வரை நேசிப்பதல்ல காதல்.. மரணம் வரை

மணம் முடிக்கும் வரை
நேசிப்பதல்ல காதல்..
மரணம் வரை நேசிப்பது தான்
உண்மையான காதல்.

©Kirubha Arusamy
  #RajaRaani #tamil #tamilpoem #tamilkadhalkavithai #kadhalkavithai #kadhali_ennai_kadhali