நேசிக்க.. நேசிக்க... சுவாசமாய் அது ஜீவிக்க.. ஜீவிக்க... தவறுகள் சரி செய்யப் படாமலே தொடர்கிறது..!! வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மீண்டும்_செய்யப்படும்_தவறுகள் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்துடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்