காற்று தன் காதல் சொல்லி சென்றதோ மகிழ்ச்சியில் நாணுதோ மரகிளைகள்..!! காண்பதெல்லாம் காதலாய் இது என் காதலின் விளைவு..!! #tamil #tamillove #lovequotes #ramya1705 #instatamil #tamilkavithai #inspirationalquotes #motivation #dailythoughts #positive #lovefailurequotes #myquotes #yourquotes #miss #missyou #missubaby #life #lifequotes #tamilpoetry