Nojoto: Largest Storytelling Platform

கதிரோன் களைப்போடு மேற்கே தலையை சாய்க்க  வெண்முகில

கதிரோன் களைப்போடு
மேற்கே  தலையை சாய்க்க 
வெண்முகில்  தட்ட தட்ட 
கார்முகில்  முட்ட முட்ட 
இடி போடும் சத்தம் 
இசை தென்றலாய் 
 
மழையே மழையே
உன் வருகை 
நினைவூட்டுகிறது 
பிள்ளைத்தமிழின் 
சிற்றில் பருவத்தை 
சிலிர்புடனே  #yqkanmani #yqbaba #மழை #collab #rain #chennai
கதிரோன் களைப்போடு
மேற்கே  தலையை சாய்க்க 
வெண்முகில்  தட்ட தட்ட 
கார்முகில்  முட்ட முட்ட 
இடி போடும் சத்தம் 
இசை தென்றலாய் 
 
மழையே மழையே
உன் வருகை 
நினைவூட்டுகிறது 
பிள்ளைத்தமிழின் 
சிற்றில் பருவத்தை 
சிலிர்புடனே  #yqkanmani #yqbaba #மழை #collab #rain #chennai