எனக்கு பின்னால் தான் இருக்கிறாய் என அறிந்தும் உன்னுடன் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் கூட பிடிக்கிறது மகளே.., ❤️ உனது புன்னகை கண்டு..!!! அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! #கண்ணாமூச்சிகாதல் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #shanmugi #yqbaba #LaKsHiKhA