நானின்றி , நீ தவித்து, உருகி குமுருவாய் என்றெல்லாம் யோசித்த என் மூளை ; நீயின்றி, நான் என்னாவேன் என்று முன்பே யோசிக்க மறந்து விட்டது ! #நிலா #yourquotekanmani #சிந்தனை