Nojoto: Largest Storytelling Platform

ஒரே மேடையில் , காலை உணவெண்பது . . . கடன் திருநாட்க

ஒரே மேடையில் ,
காலை உணவெண்பது . . .
கடன் திருநாட்கள் தவிர ,
இன்றுதான்
நனவாயிற்று !

பள்ளிச் சீருடை . . .
வேண்டாமென்றாய் ;
பிடித்த ஆடையை
பிடித்தபடி நின்றாய் ! Caisey
ஒரே மேடையில் ,
காலை உணவெண்பது . . .
கடன் திருநாட்கள் தவிர ,
இன்றுதான்
நனவாயிற்று !

பள்ளிச் சீருடை . . .
வேண்டாமென்றாய் ;
பிடித்த ஆடையை
பிடித்தபடி நின்றாய் ! Caisey