Nojoto: Largest Storytelling Platform

செல்லக்குட்டி இவளுக்கு பிறந்தநாளாம் அண்ணனின் வாழ்த

செல்லக்குட்டி இவளுக்கு
பிறந்தநாளாம்
அண்ணனின் வாழ்த்துக்கள்

அன்பு நிறையட்டும்
ஆனந்தம் பெருகட்டும்
இன்பம் நிலைக்கட்டும்
ஈகை குணம் தொடரட்டும்
உள்ளம் நிறையட்டும்
ஊர் மெச்ச உயரட்டும்
எதிர்காலம் எல் உயரம் ஆகட்டும்
ஏணிப்படியாய் தினம் உயரட்டும்
ஐந்தினையும் இவள் கொடி பறக்கட்டும்
ஒன்பது கோளும் இவளுக்கு உதவட்டும்
ஓயாமல் வெற்றி தொடரட்டும்
ஒளவ்வியம் கொண்டோர் அகலட்டும்
ஆயுதமாய் தைரியம் தொடரட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி Dedicating a #testimonial to Ramya Sivakumar #பிறந்தநாள்_வாழ்த்து
செல்லக்குட்டி இவளுக்கு
பிறந்தநாளாம்
அண்ணனின் வாழ்த்துக்கள்

அன்பு நிறையட்டும்
ஆனந்தம் பெருகட்டும்
இன்பம் நிலைக்கட்டும்
ஈகை குணம் தொடரட்டும்
உள்ளம் நிறையட்டும்
ஊர் மெச்ச உயரட்டும்
எதிர்காலம் எல் உயரம் ஆகட்டும்
ஏணிப்படியாய் தினம் உயரட்டும்
ஐந்தினையும் இவள் கொடி பறக்கட்டும்
ஒன்பது கோளும் இவளுக்கு உதவட்டும்
ஓயாமல் வெற்றி தொடரட்டும்
ஒளவ்வியம் கொண்டோர் அகலட்டும்
ஆயுதமாய் தைரியம் தொடரட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி Dedicating a #testimonial to Ramya Sivakumar #பிறந்தநாள்_வாழ்த்து