காற்று என் காதல் சுமந்துவர சுவாசிக்கும் மரமெல்லாம் துளிர்கின்றதே உன் நினைவுகளாக..!! #nojototamil #love #treelove #QandA #worldforestday #nojoto #காதல்கவிதைகள் #தமிழ் #கவிதை