Nojoto: Largest Storytelling Platform

இன்று காதலர்கள் தினம் உங்கள் வளர்ந்த குழந்தைகள்

 இன்று காதலர்கள் தினம்

உங்கள் வளர்ந்த குழந்தைகள்
எங்கு யாருடன் இருக்கிறார் கள் என்று தெரியுமா?

சனிக்கிழமை சிறப்பு வகுப்பு !
கவனித்திருக்கிறீர்களா?

தினம்தினம் காதலர்கள் தினமா என்று? நம்பிக்கை! சரிதானே!
நீங்களே காதலித்துத் திருமணம்
செய்து இருந்தால் உங்களால்
கண்டிக்க முடியுமா?
யதார்த்தமாக த்தான் கேட்கிறேன்.
இக்கால நடவடிக்கைகள் பற்றி
நானறியேன் பராபரமே!— % & #valentinesday #lovers #supervision

varadhanpm1418

Varadhan P M

New Creator