நிலவின் உஷ்ணத்தில் குளிர் காய்ந்து, அலைகளின் ராகத்தில் உன்னை மறந்து, உன் பிரதிபலிப்பு தண்ணீரின் மேலே நடனமாடுவதை கண்டு, காற்றின் நறுமணத்தை முகர்ந்து, இயற்கையோடு சற்று நேரம் காதல் கொண்டிரு..... உன்னை மறந்து !! ©Prem Anand Nallathambi #alai #nilavu #kaadhal #marandhu