பெய்யும் மழைத்துளிகளில், எது ஆற்றின் தண்ணீர், எது சாக்கடையின் தண்ணீர், என்று பிரித்து காட்ட இயலுமோ? உருமாறிய பின் எல்லாம் ஒன்றே ©Prem Anand Nallathambi #mazhai #urumaatram image created by app Dream by Wombo