Nojoto: Largest Storytelling Platform

அரிது அரிது நல்ல தோழி கிடைப்பதரிது... அதனினும் அர

அரிது அரிது
நல்ல தோழி கிடைப்பதரிது... 
அதனினும் அரிது
அம்மாவின் தோழி நம் தோழியாய் கிடைப்பது.... 
வயதில் மூத்தவர்
என்னுடன் கேலி பேசுவதில்
இளையவர்.... 
ஆண்டுகள் பல நீர் வாழவேண்டும்
என்னை சிரிக்க வைக்க..... 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊 #பிறந்தநாள்_வாழ்த்து #பிறந்தநாள் #வாழ்க_வளமுடன் #yqtamil #yqkanmani