Nojoto: Largest Storytelling Platform

அந்த இஸ்லாத்து வாமையின் நினைவுகள் கைரேகை என மனமதில

அந்த இஸ்லாத்து வாமையின்
நினைவுகள் கைரேகை என
மனமதில் மனரேகையாய் 
பதிந்திட்டாள் போலும்...!
ஒற்றை மொழி உரையாடல்
கூட அற்றநிலையில் அப்பெண்ணின்
நினைவூட்டல் பெருவலி
காலடி உயர வித்யாசம் 
இன மத இடர்பாடென எவையவை
கண்டது பாழ்பட்ட மனது
வாமையின் நகை பொருந்திய
திருவதனம் தாண்டி...! நினைத்து 
கொள்ள இன்னும் நினைவுகளாக
கசிகின்ற கண்ணீராக அழியாமல் இருப்பது..!
கதீஜா உன் நினைவே..! 
கடந்த 13 வருடத்தில் ஓர் முறையாவது பேசிவிட மாட்டேனா.... என்ற வேதனை இருக்கிறதே... என் இயலாமையின் உச்சபட்ச வரம்பை உன்னை வகுத்தே அர்த்தபட்டேன்..? 
நானுமோர் காதல் பைத்தியக்காரன்
.
.
.

#அழியாமல்_இருப்பது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.