கேமராக்களால் எல்லோரையும் கட்டுப்படுத்துபவர்கள். வணக்கம்! உலகம் நவீனமாக மாறிக்கொண்டிருக்கிறது! மனிதர்களும் விதிவிலக்கல்ல. உருவம் முதல் உணர்வு வரை. உங்கள் பார்வையில் நவீன மனிதர்கள் என்பது என்ன? நவீன மனிதர்கள் என்ற தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். *** நேற்றைய என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் தலைப்பில் நான் மிகவும் விரும்பிய பதிவுகள்!