சரியான நேரத்தில் பாடங்களை புரிந்து கொள்ளத் தவறும்போது, தவறான நேரத்தில் அதே பாடத்தை வாழ்க்கை நமக்குப் புரிய வைக்கிறது. #திரு366 102/366