Nojoto: Largest Storytelling Platform

அகண்ட பாரதத்தில் அகதிகள் பல இருக்க பெற்ற சுதந்திரம

அகண்ட பாரதத்தில்
அகதிகள் பல இருக்க
பெற்ற சுதந்திரம் ஏதற்கு என தெரியாமல் 
நாம் இருக்க 
சுதந்திர மற்றும் 
குடியரசு நாளில் மட்டுமே 
குடிமக்கள் நெஞ்சில் தேசிய கொடி இருக்க 
மீண்டும் அடிமைகளாக நாம் இருக்க 
முடியுறா போராட்டத்தில் நாம் பாரதம் 
 வணக்கம் தோழமைகளே! 

குடியரசு தின வாழ்த்துகள்! 

பாரத நாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சிறப்பு. 

அதில் மிகப்பெரிய சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை.
அகண்ட பாரதத்தில்
அகதிகள் பல இருக்க
பெற்ற சுதந்திரம் ஏதற்கு என தெரியாமல் 
நாம் இருக்க 
சுதந்திர மற்றும் 
குடியரசு நாளில் மட்டுமே 
குடிமக்கள் நெஞ்சில் தேசிய கொடி இருக்க 
மீண்டும் அடிமைகளாக நாம் இருக்க 
முடியுறா போராட்டத்தில் நாம் பாரதம் 
 வணக்கம் தோழமைகளே! 

குடியரசு தின வாழ்த்துகள்! 

பாரத நாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சிறப்பு. 

அதில் மிகப்பெரிய சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை.