என் அன்பிற்கு ஏது தேய்பிறை... என்றும் வளர்பிறை தான்..!! வணக்கம்! இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எதுவும் இல்லை. நேற்றைய இரவு பாபாஜி பகிர்ந்த ரூமி அவர்களின் கவிதை மற்றும் இரவு கன்டஸ்ட் இப்போது rapid fire தலைப்பாக. ஒரு கேள்வியும் அதற்கு சுவாரஸ்யமான பதிலும் - காதலன் அல்லது காதலி தன் காதலரிடம் கேட்பது போல் இருக்க வேண்டும்.