கூட்டணி அவள் கண்களை நான் ரசித்து உறைந்திருக்கையில் நெற்றி பொட்டு என்னிடம் உள்ளே கவிழ்ந்து சிறைபட அழைக்கிறது கூட்டணி #politics #lovestory #mingle #thoughts