கவிதை சொல்ல சொல்கிறாய் எப்படி அடி சொல்வேன் நான் நீயே எந்தன் கவிதை ஆகி போனாய் என்பதை என்னவளே ஆயிரம் கவிதைகள் கடந்து இருப்பேன் ஆயினும் நீயே எந்தன் முழு கவிதை .. ஆதியும் நீ என் அந்தமும் நீ அமுதும் நீ என் அகிலம் நீ உயிரும் நீ என் உதிரம் நீ அழகே என் உறவே என் உயிர் தோழியே எப்படி சொல்வேன் அடி கவிதைக்கு ஒரு கவிதையை .. 😜 #yqtamil #yqtamilquote