Nojoto: Largest Storytelling Platform

அன்புள்ள அப்பா ! தயைமிகு தந்தை! நாணயமான நண்பன் ! ப

அன்புள்ள அப்பா !
தயைமிகு தந்தை!
நாணயமான நண்பன் !
பாசமுள்ள பகைவன் !
அறிவுள்ள ஆசான் !
கோபத்தில் குழந்தை !
இரக்கத்தில் இறைவன் !
ஈகையில் ஈசன் !

©DharshanYazhini
  Appa ponnu❤️

Appa ponnu❤️ #Quotes

363 Views