Nojoto: Largest Storytelling Platform

ஏழில் சனி ஐந்தில் ராகு எனின் நிச்சயம் பதினொன்றில்

ஏழில் சனி
ஐந்தில் ராகு எனின்
நிச்சயம் பதினொன்றில் கேது
மூன்றில் சூரியன்
நான்கும் ஆறும் பத்துதான்
அதோட சேத்து ஒன்னும்கூட சுத்தந்தான்
இரண்டில் இரண்டு., காரகன் செய்வாய் 
காதலன் சந்திரன்
எட்டில் கட்டில் போட உதவும் சுக்கிரன்
ஒன்பதில் குரு
பன்னிரண்டில் புதன்
விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம்
சிம்ம லக்னம் இதுலாம் என் வாழ்க்கையை
தீர்மானிக்குதாம்..!சரி அப்போ அவளோ
சக்தி இருக்குற இத..! இத..! காதலி 
கிடைக்குத்தான்னு பாப்போம்..!
வாங்கம்மா..! வாங்க..!
இந்த சலுகை வெறும்
குறுகிய காலத்திற்கு தான்..! மாதத் தவணை திட்டம் கூட இருக்கு
நீங்க அதுனால சீக்கிரம் சொல்ல வேண்டிய
அவசியம் இல்ல..! உங்க போன்நம்பர் குடுத்து புக் பண்ணிட்டு போனாலே போதும்..!
.
.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
இப்படிக்கு உங்கள் 
அன்புள்ள சிங்கிள்
ஏழில் சனி
ஐந்தில் ராகு எனின்
நிச்சயம் பதினொன்றில் கேது
மூன்றில் சூரியன்
நான்கும் ஆறும் பத்துதான்
அதோட சேத்து ஒன்னும்கூட சுத்தந்தான்
இரண்டில் இரண்டு., காரகன் செய்வாய் 
காதலன் சந்திரன்
எட்டில் கட்டில் போட உதவும் சுக்கிரன்
ஒன்பதில் குரு
பன்னிரண்டில் புதன்
விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம்
சிம்ம லக்னம் இதுலாம் என் வாழ்க்கையை
தீர்மானிக்குதாம்..!சரி அப்போ அவளோ
சக்தி இருக்குற இத..! இத..! காதலி 
கிடைக்குத்தான்னு பாப்போம்..!
வாங்கம்மா..! வாங்க..!
இந்த சலுகை வெறும்
குறுகிய காலத்திற்கு தான்..! மாதத் தவணை திட்டம் கூட இருக்கு
நீங்க அதுனால சீக்கிரம் சொல்ல வேண்டிய
அவசியம் இல்ல..! உங்க போன்நம்பர் குடுத்து புக் பண்ணிட்டு போனாலே போதும்..!
.
.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
இப்படிக்கு உங்கள் 
அன்புள்ள சிங்கிள்