Nojoto: Largest Storytelling Platform

யார்  யாரோ  சொல்லுவர் -கண்கள்  சந்தித்தால் தான்  க

யார்  யாரோ  சொல்லுவர் -கண்கள் 
சந்தித்தால் தான் 
காதல்
கண் சிமிட்டும் என்று 

ஆனால்..
உன் மூக்கில் மேல் 
ஊஞ்சல் ஆடும்  
கண்ணாடியை தானே 
பார்த்தேன் ..

எனக்கு மட்டும்  ஏன்  இப்படி ..  #yqmee_nu #yqmee_nu_tamil #yqtamil #yqtamilquote #oldtamilquotes #oldquotes

meenu1701711633256

Mee Nu

New Creator