Nojoto: Largest Storytelling Platform

ரசனை மிகுந்தது ஆனால் அது கிடைக்கவில்லை. கிடைத்த வா

ரசனை மிகுந்தது
ஆனால் அது கிடைக்கவில்லை.
கிடைத்த வாழ்க்கையை
ரசனை மிகுந்ததாக மாற்ற
முயன்று தோற்றுப் போனேன்
யாருக்கும் என் போல் 
வாழ்க்கை  வேண்டாவென
வேண்டுகிறேன் இறைவனை.
 #நான்தேடும்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

sakthyrs2328

Sakthy RS

New Creator