என் மல்லிகை தோட்டத்தில் அவள் மலராய் பூத்தாள்! என் மார்கழி குளிரை மாற்றிவிட்டு சென்றாள்! என் பேனா முனையில் பேச்சாற்றல் கொண்டாள்! என் எதிரில் நின்று எனை ஏமாற்றிச் சென்றாள்! என்னை மின்சுருளாய் மாற்றி மின்சாரமாய் பாய்ந்தாள்! அலைக்கற்றையில் முப்பட்டகம் வைத்து என் இதயத்தை ஊடுறுவினாள்! #pearlsfromjavee #javee #yqquotes #tamilquotes #tamilpoem