Nojoto: Largest Storytelling Platform

இன்பமாய் இனித்திட கரும்பாய் கனிந்திட புது மஞ்சளாய்

இன்பமாய் இனித்திட
கரும்பாய் கனிந்திட
புது மஞ்சளாய் மணந்திட
புது நெற்பயிர் சுவைத்திட
பொங்கலும் பொங்கிட
இன்னலும் கரைந்திட
தித்திப்பான நன்னாளில்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ✨💐💐

#பொங்கல்வாழ்த்துக்கள் #பொங்கல் #tamilum_shanmuvum

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ✨💐💐 #பொங்கல்வாழ்த்துக்கள் #பொங்கல் #tamilum_shanmuvum