Nojoto: Largest Storytelling Platform

கடவுள் !! இயற்கை வழியில் மனிதம் கொண்டு மனிதனாய் உ

கடவுள் !!

இயற்கை வழியில்
மனிதம் கொண்டு
மனிதனாய் உருவி
சிலையாய் மாறி 
குடும்பம் குட்டி
முற்றும் பெற்று
ஆயிரம் ஆண்டுகள்
வேடிக்கை பார்த்து
வெரிகோஸ் வராத
ஸ்திரமான வடிவு

#வணிக_அழகு
#கட்டாய_மதம்
 #religion 
#religionpolitics 
#politicsinindia 
#politics 
#madham 
#caste 
#brahmin
கடவுள் !!

இயற்கை வழியில்
மனிதம் கொண்டு
மனிதனாய் உருவி
சிலையாய் மாறி 
குடும்பம் குட்டி
முற்றும் பெற்று
ஆயிரம் ஆண்டுகள்
வேடிக்கை பார்த்து
வெரிகோஸ் வராத
ஸ்திரமான வடிவு

#வணிக_அழகு
#கட்டாய_மதம்
 #religion 
#religionpolitics 
#politicsinindia 
#politics 
#madham 
#caste 
#brahmin