Nojoto: Largest Storytelling Platform

காகிதக் கிறுக்கல்.... வண்ணமயமான பின்புலத்தில

காகிதக் கிறுக்கல்....

வண்ணமயமான பின்புலத்தில்... Y Q...வில் வார்த்தை வீச்சு...!! இன்னும் சில நாட்களில் புத்தம் புதிய 2020! நாட்களாக பார்த்தால் அது இன்னுமொரு நாளே! ஆனால் ஆண்டுக்கணக்கில் பார்த்தால் பத்தாண்டுகளில் மிகப்பெரிய / எதிர்பாராதது எல்லாம் வாழ்வில் நடந்து பெரிய மாற்றம் இருக்கும். 

2009 - 2019 இறுதி எப்படியான மாற்றத்தை உங்கள் வாழ்வில் கொண்டு வந்துள்ளது. 

***பத்து வயது கூடியிருக்கிறது என்று எழுத விரும்புவோருக்கு - எல்லாருக்குமே பத்து வயசு அதிகமா ஆகியிருக்கும். 

#0919tamil #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani