கிற கிற வென கிறங்கி போனேன் தட தட வென ஓடும் ரயிலாய் பற பற வென பறந்த வாழ்வோ சுட சுட வென வெந்த இட்லிக்கு காத்திருக்கும் பட்டினிப் போல் நின்றிருக்க..! பூமி ஆழமாக சுவாசிக்கிறது..! கீச் கீச்சென பறவையின் புத்துணர்ச்சி சட சடவென பூமி கழுவிய மழை விறு விறுவென நகர்வில் இடைவேளை திமு திமுவென எனைச் சூழ்ந்த அமைதி நினைத்தது நினைத்த நேரத்தில் நிகழ்த்திய நிம்மதியில் மனம் மகிழ்ந்தது..! நன்றோ..? தீதோ..? இந்த கேள்விக்கு அப்பாற்பட்டு, மனிதம் கண்டோம் என்பதே... நிஜம்...! அழகிய நாட்கள் . . #மனிதம் #இயற்கை #yqகண்மணி #yqkanmani #yqதமிழ் #yqtamil #teakadaikavithaigal