அமைதியாய் தொடங்கும் கனவில் எல்லாம் முடிந்த பிறகு, அவள் வெட்கச்சிரிப்போடு கொஞ்சம் கொலுசு சத்தம், இப்படியே போகிறது என் வாழ்க்கை நித்தம், இவள் என்னை பிடித்த பேயா? இல்லை எனக்கு பிடித்த பேயா? #அமைதியாய்தொடங்கும்கனவு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani