Nojoto: Largest Storytelling Platform

மூன்றாவது பிறந்தநாள் என்பதை நம்பத்தான் முடியவில்ல

மூன்றாவது பிறந்தநாள் 
என்பதை நம்பத்தான்
முடியவில்லை. 
அவ்வளவு வேகமாக 
வளர்ந்து விட்டிருக்கிறது.  
போகச் போக வானத்தை 
தொட்டுவிடும் போலும். 
தொட்டுவிடும் தூரம்தான் 
என்பது Yqக்கு சரியாகவே 
பொருந்தும்.  மேன்மேலும் 
சிறக்க வாழ்த்துகள்.  மூன்று ஆண்டுகளுக்கு முன், செயலியின்‌ இறுதி வடிவம் அனைத்து சோதனை / பரிசோதனைகளுக்கும் பிறகு வெளியிட தயாரானது. இணைய உலகில், சமூக வலைதளங்களில் கைக்கு அடக்கமாக, எளிதில் உபயோகிக்கும் வகையில், அனைவரும் எழுதக்கூடும், ஒரு தளமாக நம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

அன்றிலிருந்து இன்றுவரை செயலியில் ஒரு அங்கமாக திகழ்ந்து வரும் அனைவருக்கும் 
குழுமத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றியும் அன்பும் ❤️

நம் தமிழ் குழுவிற்கு கண்மணியின் பிரத்யேகமான அன்பும், வாழ்த்துக்களும் நன்றியும் 💞💕💞

பிறந்தநாள் என்ற தலைப்பில் வாழ்த்து எழுதுங்கள்.

thiru9895514713633

Thiru

New Creator