Nojoto: Largest Storytelling Platform

முன்னே வா சுற்றி இருப்பவர் நம்மை பற்றின விடயங்கள

முன்னே வா

சுற்றி இருப்பவர் 
நம்மை பற்றின விடயங்களை
அவர்களே ஒருபுறமாய்
தனியாய் யூகித்து 
மெல்வது தான் 
தற்கால வாழ்வின்
அடிப்படை போல

நானும் தோழன் தான் நெளிவு சுளிவு

#poems #people #lovequotes #couple
முன்னே வா

சுற்றி இருப்பவர் 
நம்மை பற்றின விடயங்களை
அவர்களே ஒருபுறமாய்
தனியாய் யூகித்து 
மெல்வது தான் 
தற்கால வாழ்வின்
அடிப்படை போல

நானும் தோழன் தான் நெளிவு சுளிவு

#poems #people #lovequotes #couple