Nojoto: Largest Storytelling Platform

"உன்னோடு சிறகின்றி பறந்த மனம் சப்தமின்றி தவிக்க

"உன்னோடு
 
சிறகின்றி பறந்த மனம்

சப்தமின்றி தவிக்கிறது

தனிமையில்..."

©Jeya Robert
  #Alone#lovefeel#alone#