"கண்களை கண்டேன் கவிதை பிறந்தது உதடை கண்டேன் ரசிக்க துடங்கினேன் உன் அழகை கண்டவுடன் மெய்சிலிர்தேன் கடைசியாக உன்னுள்ளத்தில் உறவாடினேன் அழகே!!! உன்னை எவ்விடத்தில் கண்டவுடன்" #30நாள்தமிழ்கன்டஸ்ட் #பேருந்துநிலையம் #yqtamil #yqதமிழ்கவிதை #yqகண்மணி