Nojoto: Largest Storytelling Platform

மழலையாய் மாறிடத்தான் ஆசை மீண்டும் மழலையானால் ஏமாற

மழலையாய் மாறிடத்தான் ஆசை 
மீண்டும் மழலையானால்
ஏமாற்றம் மற்றொரு முறை 
என்றதும் துறந்தேன் 
இந்த ஆசையையும்! 
 வணக்கம்! 

குழந்தைகளின் உலகம் அழகானது. அதிலே குழந்தையாய் மாறும் பெரியவர்களின் உலகமும் அழகாகிவிடும்.

நமக்குள் இருக்கும் குழந்தைத்தனம் என்றும் தொலையக் கூடாது (அதுக்காக  ஜெலினியா மாதிரி இருக்கறது குழந்தைத்தனம் கிடையாது 😂) 

குட்டி குழந்தைகளோட நேரம் செலவிடும் போது கவலை, மன அழுத்தம், வெறுமையான உணர்வு எல்லாம் காணாமல் போய்விடும்.
மழலை மொழி கேட்கையில் என்ன தோன்றும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்!