ஆனந்தமாய் மூழ்கிப் பாருங்கள்... அளவிடற்கரிய அற்புதங்கள்... அமிழ்ந்து கிடக்கின்றன அனுபவிக்கப் படமலேயே..!! மாலை வணக்கம்! வாழ்க்கை என்பதை பல்வேறு கோணங்களில் விவரிக்கலாம். ஒரு குழு கலந்துரையாடலில் மிகவும் நகைச்சுவையாக பேசப்பட்ட தலைப்பு "வாழ்க்கை என்னும் கடல்" #வாழ்க்கைஎன்னும்கடல் - தலைப்பு / முதல் வரியாக வைத்து நகைச்சுவையாக பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani