Nojoto: Largest Storytelling Platform

நட்பு நீ யாரோ ? நான் யாரோ ?? ஊரும் ஏதோ ? பேரும் ஏ

நட்பு

நீ யாரோ ?
நான் யாரோ ??
ஊரும் ஏதோ ?
பேரும் ஏதோ ??
ஒரே நொடிதான்,
ஒரே வரிதான்.
கவிதை அழகில்,
மனதின் நெருக்கம்,
நட்பின் பாதை,
உனக்கும் எனக்கும்.
வாழ்வில் தொடர்வோம்,
இதுவே இனிதே.

#அழகிய தோழி
#நட்பு
#தமிழால் நாம் Friendship has no Limits
Even age doesn't matters
நட்பு

நீ யாரோ ?
நான் யாரோ ??
ஊரும் ஏதோ ?
பேரும் ஏதோ ??
ஒரே நொடிதான்,
ஒரே வரிதான்.
கவிதை அழகில்,
மனதின் நெருக்கம்,
நட்பின் பாதை,
உனக்கும் எனக்கும்.
வாழ்வில் தொடர்வோம்,
இதுவே இனிதே.

#அழகிய தோழி
#நட்பு
#தமிழால் நாம் Friendship has no Limits
Even age doesn't matters