நான் வடித்த கவிதைகள் , அத்துணையிலும் என் கற்பனை பொய்கள்; நிறைந்து உள்ளதாய் அனைவரும் கூறுவர் ! ஆனால், உன்னை பார்த்த பின், அவர்கள் வரிகள் பொய்யென உரைத்து விட்டாய்... ! OPEN FOR COLLAB✨ #ATwomanbg8 • A Challenge by Aesthetic Thoughts! ♥️ Adorn this beautiful bg with your soulful words. ✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics.