உரையாடல் !!!! நான்கு நண்பர் கூடி நின்றால், நல்லதாய் நான்கு வார்த்தைகளும். ஆர அமர்ந்து மடி சாய்ந்தால், குற்றங் குறைகளும் தீர்ந்திடுதே. அடடே..... நான்கு நாட்கள் சுற்றிய கூவைகளே, நட்பென்றும் காதல் என்றும் கூவுகையில். நாலாறு ஆண்டுகள் என்பது பெருமையே, இன்னும் தொடரட்டும் இனிதான நாட்கள்... நண்பனே.... நட்பும்_உறவும் நட்பே_அறிவு வாழ்வியல்..... !!!! Explore urself with your friends #friendship #friends #love #dude #life