காலனுடன் ஓர் காதல்! ( கீழே படிக்கவும் 👇) இன்றைய காதல் எல்லாம், காமத்தின் வெளிப்பாடாம் ; காலனே, உன்மேல் ஏற்பட்ட இந்த காதல் மோகம், முற்றிலும் அன்பின் வெளிப்பாடே !