அவள் விழி ஓரமாய் என்னை பார்க்கும் ஓர பார்வைக்கு ஓர் ஆயிரம் அர்த்தங்கள் அனைத்தும் அறிய வேண்டும் நானும் அவளின் நானம் வழியே ... #மதி #விழிகவிதை #விழியீர்ப்புவிசை #விழி_பதிவு #yqbaba #yqdidi #yqkanmani #YourQuoteAndMine