Nojoto: Largest Storytelling Platform

வாழ்க்கை பலமாக அடிபட்டு பஞ்சணையில் வீற்றிருக்க

வாழ்க்கை 

பலமாக அடிபட்டு 
பஞ்சணையில் வீற்றிருக்க 
புதிதாக அடியொன்று 
பாதையிலே காத்திருக்கும் 
ஆனமட்டும் பார்த்துவிடு
அதுதானே வாழ்க்கை.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

thiru9895514713633

Thiru

New Creator