Nojoto: Largest Storytelling Platform

காதலில் சொதப்புவது மொத்தம் 3 வகை படும் அவை சொல்லாத

காதலில் சொதப்புவது மொத்தம் 3 வகை படும் அவை
சொல்லாது சொதப்புவது
செல்லாது சொதப்புவது
கொழுப்பில் சொதப்புவது

 சொல்லாது சொதப்புவது
கொண்ட காதலை அப்பெண்ணிடத்திலோ/ஆணிடத்திலோ சொல்லாது...! நண்பர்கள் விடுத்து தூது அனுப்பாது பேணிகாத்து புழுப்புழுத்து போக செய்வதே ஆகும் (எ.கா..; இதயம் படத்தின் முரளி போல்)

செல்லாது சொதப்புவது
கடைசிவரை அந்த பெண்ணோ இல்லை ஆணோ காதலை ஏற்காமல் போவது(எ.கா. காதல் கொண்டேன் தனுஷ்)

கொழுப்பில் சொதப்புவது
இதில் இருவரும் காதல் செய்து ஏதோ சிறு சண்டையில் தவறாக தகாத வார்த்தைகளால் பேசி தனக்கு தானே சூன்யம் வைப்பது பெரும்பாலும் காதல் இந்த வகையில் தான் சொதப்புகிறது... (எ.கா. உன்னாலே உன்னாலே சதா) 16 mark  question  எழுதி இருக்கேன் பாத்து நல்ல மதிப்பெண் போடுங்க YourQuote Kanmani நேயர்களே நீங்களும்  மதிப்பெண் தரலாம்

வணக்கம் தோழமைகளே!

போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊

படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎