Nojoto: Largest Storytelling Platform

ஐநூறைத் தொட்டுவிட்ட ஆரணங்கே அகிற்கூட்டாய் அத்தனைய


ஐநூறைத் தொட்டுவிட்ட ஆரணங்கே
அகிற்கூட்டாய் அத்தனையும் அகில்மணக்க
எண்வகை இலக்குமியின் ஆசியுடன்
எண்ணற்ற கவிதைகளை படைத்திடவே
அச்சனவன் அச்சயனும் துணைபுரிய
அன்பு மகளை நான் வாழ்த்துகிறேன்.  #testimonials to Sindhu Senthil
#yqkanmani #yqகண்மணி

ஐநூறைத் தொட்டுவிட்ட ஆரணங்கே
அகிற்கூட்டாய் அத்தனையும் அகில்மணக்க
எண்வகை இலக்குமியின் ஆசியுடன்
எண்ணற்ற கவிதைகளை படைத்திடவே
அச்சனவன் அச்சயனும் துணைபுரிய
அன்பு மகளை நான் வாழ்த்துகிறேன்.  #testimonials to Sindhu Senthil
#yqkanmani #yqகண்மணி
thiru9895514713633

Thiru

New Creator