Nojoto: Largest Storytelling Platform

நேரில் பார்க்க கூடாது, என்று நினைத்த அவளை, இரவில

நேரில் பார்க்க கூடாது,

என்று நினைத்த அவளை,

இரவில் பார்கிரேன் கனவிலே,

அவளை மறந்தது விட்டேன்,

என்று நினைத்து இருந்தேன்,

தற்போது தான் புறிந்து,

அவளை நான் மறக்கவில்லை, 

மறந்தது போல் நடித்து,

இருக்கிரேன் என்று …...

©Nesamani Nesamani
  Tamil kavithaikal || Nesamani kavithaikal 
#lovefailure #Love #L♥️ve #LoveStory #love4life #loV€fOR€v€R #love❤
nesamaninesamani7128

Nesamani

New Creator

Tamil kavithaikal || Nesamani kavithaikal #lovefailure Love L♥️ve #LoveStory #love4life loV€fOR€v€R love❤ #Poetry

104 Views