Nojoto: Largest Storytelling Platform

வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள

வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள்
எப்போதும் சிறந்ததாகவே இருக்கும். வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்

©Gaja Lakshmi
   fake people quotes#quotes
gajalakshmi3586

Gaja Lakshmi

New Creator

fake people quotes#Quotes

72 Views