Nojoto: Largest Storytelling Platform

நவராத்திரி நல்வாழ்த்துக்கள் இதிகாசங்களின் அரக்கன

நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 

இதிகாசங்களின் அரக்கன்
பெண்களை புசிக்கும் காமுகன் 
கருத்த தோல் கொண்ட கயவன் 
தென் இந்திய பிறப்பாய் ஆகி - சிவ
பெருமானின் உற்றவுயிர் என்றாலும் 
வர்ணாசிரம தத்துவத்தின் படியே 
தீண்டத் தகாத மலத்தின் இனமாய் 
இந்தத்  தமிழ் இனமது இன்றளவும்

வடக்கனுக்கு கோஷம் போடுகிறது Vadakkan
நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 

இதிகாசங்களின் அரக்கன்
பெண்களை புசிக்கும் காமுகன் 
கருத்த தோல் கொண்ட கயவன் 
தென் இந்திய பிறப்பாய் ஆகி - சிவ
பெருமானின் உற்றவுயிர் என்றாலும் 
வர்ணாசிரம தத்துவத்தின் படியே 
தீண்டத் தகாத மலத்தின் இனமாய் 
இந்தத்  தமிழ் இனமது இன்றளவும்

வடக்கனுக்கு கோஷம் போடுகிறது Vadakkan