Nojoto: Largest Storytelling Platform

Y Quote.in...நீ பிறந்ததால்... எங்கள் ரசனைகளுக்கு ச

Y Quote.in...நீ பிறந்ததால்... எங்கள் ரசனைகளுக்கு சிறகு முளைத்தது... புது சிந்தனைகளுக்கு ஓர் தளம் கிடைத்தது... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. மூன்று ஆண்டுகளுக்கு முன், செயலியின்‌ இறுதி வடிவம் அனைத்து சோதனை / பரிசோதனைகளுக்கும் பிறகு வெளியிட தயாரானது. இணைய உலகில், சமூக வலைதளங்களில் கைக்கு அடக்கமாக, எளிதில் உபயோகிக்கும் வகையில், அனைவரும் எழுதக்கூடும், ஒரு தளமாக நம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

அன்றிலிருந்து இன்றுவரை செயலியில் ஒரு அங்கமாக திகழ்ந்து வரும் அனைவருக்கும் 
குழுமத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றியும் அன்பும் ❤️

நம் தமிழ் குழுவிற்கு கண்மணியின் பிரத்யேகமான அன்பும், வாழ்த்துக்களும் நன்றியும் 💞💕💞

பிறந்தநாள் என்ற தலைப்பில் வாழ்த்து எழுதுங்கள்.

shankark3078

Shankar K

New Creator